செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி!

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி!

0 minutes read

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஒழுக்கமான பொலிஸ் படையை உருவாக்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.