செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

0 minutes read

ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள நாட்டை வந்தடைந்தன.

B – 603 மற்றும் B – 274 ஆகிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்த கப்பல்களை துறைமுகத்தில் இலங்கை கடற்படை வரவேற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.