Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்படடன!

இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்படடன!

0 minutes read

இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்றுள்ளன.

53 பெட்டிகளில் 1,818 கிலோ எடையுள்ள குறித்த தடுப்பூசி தொகுதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கட்டார் எயார்வேஸ்க்கு சொந்தமான குறித்த விமானம் அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More