Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

0 minutes read

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு சக்தி பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது ஆய்வுகூடத்தில் துரித ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கமைய டெல்டா பிளஸ் மாறுபாடு இதுவரை நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக தொடர்ந்தும் பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More