Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈஸ்டர் தாக்குதல்- கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் கடிதம்!

ஈஸ்டர் தாக்குதல்- கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் கடிதம்!

1 minutes read

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குடித்த கடிதம் அவரின் கையெழுத்தில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் அந்தக் கடிதத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More