Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!

இலங்கையில் மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!

0 minutes read

எவ்வாறிருப்பினும் ரயில் பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் மீள ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More