Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

இலங்கை சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

0 minutes read

சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி சுகாதார விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது தங்களது தொழிற்சங்க நடவடிக்கையில் குறிக்கோள் இல்லை என பொது சுகாதார வைத்திய பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More