Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

1 minutes read

அனைத்து தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டண திருத்தத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL)  அனுமதி அளித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தொலைபேசி, நிலையான இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வீதம் அதிகரிக்கப்படும்.

இந்நிலையில், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணம் 25 வீதம் அதிகரிக்கப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More