கிளிநொச்சியில் முன்னாள் போராளி திடீர் மரணம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை சேர்ந்த வீணா என்று அழைக்கப்படும் கனகசபை கனிஸ்டராணி (தர்சினி) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு திடீர் மரணத்தை தழுவியுள்ளார்.

நாற்பது வயதான (03.10.1982) இவர் திடீரென மரணமடைந்த (28.09.2022) நிகழ்வு தாயக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளது.

ஆசிரியர்