செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி பீப்பிள் அமைப்பு பாடசாலைகளுக்கு ஆறரை லட்சம் ரூபாய் நிதி உதவி

கிளி பீப்பிள் அமைப்பு பாடசாலைகளுக்கு ஆறரை லட்சம் ரூபாய் நிதி உதவி

0 minutes read

கிளி பீப்பிள் (KILI PEOPLE) அமைப்பின் Vision for Education திட்டத்தின் கீழ் தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பற்றும் கிளிநொச்சி மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான ஊக்குவிப்பு நிதியுதவி இன்று காலை வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அவர்களை வழி அனுப்பி வைக்கப்பட்டது.

  1. அக்கராயன் மகா வித்தியாலயம் – 50,000.00
  2. உருத்திரபுரம் மகா வித்தியாலயம் – 50,000.00
  3. பற்றிமா அ.த.க.பாடசாலை 200,000.00
  4. கிளி / இந்துக்கல்லூரி 50,000.00
  5. கிளி / மகா வித்தியாலயம் 50,000.00
  6. கிளிநொச்சி மத்திய கல்லூரி 50,000.00
  7. சிவ நகர் அ.த.க பாடசாலை 150,000.00
  8. கோனாவில் அ.த.க பாடசாலை 50,000.00
    மொத்தம் 650,000.00

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.