Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 9 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளது

9 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளது

0 minutes read

கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்று தங்கத்தின் விலை மிகவும் குறைந்துள்ளதாக்க கொழும்பு ஹெட்டிவீதியில் உள்ள தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 157,500 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூ. 170,000 என அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 161,000 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 175,000 என அறிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More