செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும்

அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும்

0 minutes read

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது.  

நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி  98வது நாளான இன்று 06.11.2022 கிளிநொச்சி கல்மடுநகர் கிராம அலுவளர் பிரிவுக்குற்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியல் நடைபெற்றது  இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.