செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரிஷி – ரணில் நேரில் சந்திப்பு

ரிஷி – ரணில் நேரில் சந்திப்பு

0 minutes read

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டின் போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது புதிதாகப் பதவியேற்றுள்ள பிரிட்டன்பிரதமர் ரிஷி சுனக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.