Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

1 minutes read

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்தக் கஞ்சாவைக் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கஞ்சாவைக் கடத்திவரப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More