இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று (17) சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.
அத்தோடு, நாளை (18) பிறந்தநாள் கொண்டாடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சீனா சார்பாக பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சீனத் தூதுவருக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW