1
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிராக 36 பேரும் வாக்களித்தனர்.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி இன்று காலை 10.30 முதல் மலை 5.00 மணிவரை விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.