0
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பதவியை இன்று இராஜிநாமா செய்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கே இவ்வாறு பதவி விலகுகின்றார் என்று அவர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
அத்துடன், தனக்கு வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்த கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
………….