செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்!

சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்!

0 minutes read

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கேகாலை, எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர், சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப் பொலிஸாருக்கு அறிவித்தார்.

அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.