Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடந்த வருடம் 2,371 பேரைச் சாகடித்த விபத்துக்கள்!

கடந்த வருடம் 2,371 பேரைச் சாகடித்த விபத்துக்கள்!

0 minutes read

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் 19 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்களில் சிக்கி 2 ஆயிரத்து 371 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், பலர் கடுகாயம் அடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More