‘முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சி’ வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு – சந்திவெளிப் பகுதியில் நடைபெற்றது.
இதன்போது மதகுருமார், பொதுமக்கள் இணைந்து கஞ்சி காய்ச்சி அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்தளித்தனர்.