செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் மாடியில் இருந்து விழுந்து சீனப் பொறியியலாளர் மரணம்!

கொழும்பில் மாடியில் இருந்து விழுந்து சீனப் பொறியியலாளர் மரணம்!

0 minutes read

கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உதவிப் பொறியியலாளராகப் பணியாற்றிய 24 வயது சீனப் பிரஜையே இவ்வாறு சாவடைந்துள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவிலேயே இவர், கட்டடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த சீன இளைஞர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More