December 2, 2023 7:38 pm

பூசகரின் உதவியாளர் சடலமாக மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பூசகர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன், கிலவட்டன் தோட்ட ஆலயப் பூசகரின் உதவியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது என்று தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்