December 3, 2023 10:18 am

யாழில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கையெழுத்து போராட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்