Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

0 minutes read
அம்பாறை, பொத்துவில் பகுதி  கடலில் நீராடிய சிறுவன் ஒருவன்  நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

மேற்படி சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்துப் பொலிஸார், கடற்படையினர், உயிர்காக்கும் பிரிவினர்  மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More