செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொன்சேகாவைச் சமாதானப்படுத்தச் சஜித் அணி கடும் பிரயத்தனம்!

பொன்சேகாவைச் சமாதானப்படுத்தச் சஜித் அணி கடும் பிரயத்தனம்!

0 minutes read
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக்கொண்டு அக்கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கும் அக்கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியை வழிக்குக் கொண்டு வரும் பணியை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஏற்றுள்ளார்.

சஜித் பிரேமதாஸவால் அவர் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போதே அவர் முதற்கட்ட பேச்சுவார்த்தையைப் பொன்சேகாவுடன் தொடங்கியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.