செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியத் தூதுவர் – சுமந்திரன் எம்.பி. விசேட சந்திப்பு!

இந்தியத் தூதுவர் – சுமந்திரன் எம்.பி. விசேட சந்திப்பு!

1 minutes read

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இன்று (12) விசேட சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More