செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? – சர்வஜன அதிகாரம் கட்சி

இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? – சர்வஜன அதிகாரம் கட்சி

0 minutes read

வட – கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் பிரிவினைவாதச் செயற்பாடுகள் மற்றும் இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வியினை எழுப்பி, சர்வஜன அதிகாரம் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் பிரதானமாக மூன்று வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.