செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இரண்டே மாதங்களில் மீண்டும் பணக்காரர் ஆனார் எலோன் மஸ்க்!

இரண்டே மாதங்களில் மீண்டும் பணக்காரர் ஆனார் எலோன் மஸ்க்!

1 minutes read

உலகிலேயே மிகவும் பணக்காரர் எனும் பட்டத்தை, Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இழந்திருந்தார்.

Tesla நிறுவனத்தன் பங்குகள் சரிந்தமையால், அவர் அப்போது 2ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஃபிரெஞ்சு ஆடம்பர பொருள் நிறுவனத்தின் (LVMH Moët Hennessy – Louis Vuitton company) தலைமை நிர்வாகியான பெர்னார்ட் ஆர்னால்ட் (Bernard Arnault) உலகிலேயே மிகவும் பணக்காரர் எனும் பட்டத்தைப் பெற்றிருந்தார்.

எனினும், நேற்று மாலை பங்குச் சந்தை நிலவரப்படி Tesla நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து. இதனால் எலோன் மஸ்க் மீண்டும் உலகப் பணக்காரர் ஆகியுள்ளார்.

Bloomberg நிறுவனத்தின் மதிப்பீட்டில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 187. 1 பில்லியன் டாலர்கள் ஆகும். அடுத்த நிலையிலுள்ள ஆர்னால்ட்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More