செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உதவி தொகையை வழங்க நடவடிக்கை!

உதவி தொகையை வழங்க நடவடிக்கை!

0 minutes read

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றப்பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதன்படி கொரோனா பாதிப்பு நிவாரண உதவிதொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டம் இன்று நண்பகல் அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.