செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

0 minutes read

சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த 8 பேரும் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.