மலேசியாவில் Ampang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆடைத் தொழிற்சாலையை இயக்கி வந்த 46வயது வங்கதேசியும் முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 45 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமான Temporary Employment Visit Passes பயன்படுத்தியுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆடைத் தொழிற்சாலையின் இயக்குனரான 37 வயது மலேசிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW