செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

0 minutes read
HTML tutorial

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றில்  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டம் அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்றுகாலை பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஒக்டோபர் 4 – 8 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.