தீபாவளி திருநாளில் ஊட்டி அரசாங்க பூங்காவில் பத்தாயிரம் உல்லாச பிரியர்கள் குவிந்தனர்.
ஊட்டி ரோஜா பூங்காவை பார்வையிட 4053 பேர்களும், சிம்ஸ் பூங்காவை கண்டுகளிக்க 3757 சுற்றுலா பிரியர்களும் குவிந்ததாக அரசு பூங்கா தோட்டகலைதுறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையடுத்து ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே நாளில் இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
வணக்கம் லணடனுக்காக நீலகிரியிலிருந்து A.N. கெளடர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW