செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மிக இளம் வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்

மிக இளம் வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்

0 minutes read
HTML tutorial

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் நீதிபதியாக இணைந்துகொள்ளும் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழிமூல பிரிவில் முதலிடத்தையும் பெற்று மிக இளைய வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்.

விடாமுயற்சி,தன்னம்பிக்கை,கடின உழைப்பு நேர்சிந்தனை, ஆழ்ந்த அறிவு என்பவற்றின் அறுவடை இவரின் உயர் பதவி.

முகநூல் பதிவு – இ. சர்வேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.