செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனநாயக இடதுசாரி முன்ணணி -அரசியல் தலைவர்கள் யாழில் கலந்துரையாடல்!

ஜனநாயக இடதுசாரி முன்ணணி -அரசியல் தலைவர்கள் யாழில் கலந்துரையாடல்!

0 minutes read
HTML tutorial

ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 11 மணியளவில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் தேசிய மாநாடு டிசம்பர் 19ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்அதற்குமுன்னேற்பாடாக,மாவட்ட ரீதியாக கட்சியை வலுவூட்டும் வகையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேடமாக அக்கட்சியின் பிரதி செயலாளர் திலகஸ்ரீ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜிபாஸ்கர், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.