கடந்த சில ஆண்டுகளாக ப்ராக்கோலியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில் ப்ராக்கோலி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளார்கள்.
ப்ராக்கோலியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
எடை இழப்பு
கல்லீரலுக்கு நல்லது
எலும்புகளுக்கு நல்லது
நன்றி boldsky
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW