செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் டயட்டை பின்பற்றாமல் இருப்பது உடலை பாதிக்குமா?

டயட்டை பின்பற்றாமல் இருப்பது உடலை பாதிக்குமா?

0 minutes read

டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவை முறையாக ரசித்து சாப்பிடுவது அவசியம்.

உங்களுடைய தினசரி உணவை ரசித்து சாப்பிட தொடங்கி விட்டால், அதை ஒருநாள் கைவிட வேண்டும் என்ற ஆசை எல்லாம் ஏற்படாது.

அப்படி செய்ய ஆசைப்படாதீர்கள். தினசரி உணவை ரசித்து சாப்பிடுங்கள், தரமான உணவுகளை சாப்பிடுங்கள்.

எப்போதாவது ஒருமுறை ஒரு பீட்சா, பர்கர் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக ஏங்குவது பிரச்சனையானது.

நன்றி பெமினா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.