செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சக்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்களிலொன்று

சக்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்களிலொன்று

1 minutes read

சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும்.

குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக கிளைஸிமிக் இண்டக்ஸ் இருக்கிறது.

இதனால் சக்கரை நோயாளிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இதில் நார்சத்து, வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது.

மேலும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் ஒரு நிறைவான உணர்வு ஏற்பட்டு அதிகம் பசிக்காது. நமது உடல் மெதுவாக சக்கரை உள்வாங்க்கொள்ளும் பக்குவத்தை அன்னாசிப் பழம் தருகிறது.

இருப்பினும் இதில் அதிக கிளைஸிமிக் இண்டக்ஸ் இருப்பதால்  குறைந்த கிளைஸிமிக் இண்டக்ஸ்கொண்ட பழங்கள், நட்ஸ் மற்றும் மற்ற உணவுகளுடன் சேர்த்து, சாப்பிடலாம்.

பொதுவாக நன்கு பழுத்த அன்னாசிப் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். சிறிது காயாக இருக்கும் பழங்களை தேர்வு செய்யவும்.

பதப்படுத்தப்பட்ட அன்னாசிப் பழங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

மேலும் நாம் மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறிய அன்னாசிப்பழ துண்டுகளை சாப்பிடுதால் சக்கரை நோய் அதிகரிக்காது.

நன்றி இந்தியா எக்ஸ்பிரஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.