நாட்டில் நேற்று (28.08.2022) கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண், 3 பெண்கள் உள்ளடங்களாக நான்கு பேருமாக மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW