செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பல மாயங்களை செய்யக்கூடிய கறிவேப்பிலை டீ

பல மாயங்களை செய்யக்கூடிய கறிவேப்பிலை டீ

0 minutes read

கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது

முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

புற்றுநோய் அபாயம் குறையும், சர்க்கரை நோய் கட்டுப்படும், மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் மேம்படும், தலைமுடி பிரச்சனைகள், கொழுப்புக்களைக் குறைக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமையும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.