செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா எலன் மாஸ்க் அமெரிக்க அரசியலிலும் தலையிட நினைக்கிறாரா

எலன் மாஸ்க் அமெரிக்க அரசியலிலும் தலையிட நினைக்கிறாரா

0 minutes read

பல சர்ச்சைக்கு உரிமையாளராக காணப்படும் இன்றைய உலகின் முதல் பணக்காரராக காணப்படும். எலன் மாஸ்க் நேற்றைய தினம் ஒரு புதிய பதிவை உலாவ விட்டுள்ளார் அது என்னவென்றால்

” அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலிலி குடியரசு கட்சி வேட்பாளருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் ” என்பதே அவரது கருத்தாகும் .

இதில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிட்ட வேண்டிய விடயமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.