இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவரான அமரத்துவமடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW