புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரிகேடியர் தீபனின் தந்தை காலமானார்!

பிரிகேடியர் தீபனின் தந்தை காலமானார்!

0 minutes read

தமிழீழ விடுதலைப்புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதியாக இருந்த மாவீரர் பிரிகேடியர் தீபன் மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த மாவீரர் லெப். கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை காலமானார்.

யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் – வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர், சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.

6 பிள்ளைகளின் தந்தையான அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் அந்திம நிகழ்வுகள் குறித்து பின்னர் அறியத்தரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More