செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் மார்கழி இசை விழா

யாழில் மார்கழி இசை விழா

0 minutes read

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிக கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் மாலை ஐந்து மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறும் என யாழ் வணிகர்களாக தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரம் தெரிவித்தார்.

 இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை யாழ் வணிகர் கழகத்தில் ஏற்படுத்தி கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.