இலங்கை தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் காலை 9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW