செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா படப்பிடிப்பு இடத்தில் தற்கொலை செய்த பிரபல நடிகை

படப்பிடிப்பு இடத்தில் தற்கொலை செய்த பிரபல நடிகை

0 minutes read

பிரபல அலிபாபா தன்சானி காபூல் நாடகத்தொடரில் நடித்துவந்த நடிகை படப்பிடிப்பின் போது தூக்கில் தொங்கி மரணித்தார்.

இவர் தற்போது 20 வயதான நிலையில் தற்கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது இவர் மகாராணா பிரதாப் என்னும் படத்தின் மூலம் சினி துறைக்கு அறிமுகமானார் .

நேற்றையதினம் (24.12.2022) ஹிந்தியில் ஒளிபரப்பு ஆகும் அலிபாபா தன்சான்-இ -காபூல் என்ற தொலைக்காட்ச்சி தொடரில் நடித்திருந்த வேளை படப்பிடிப்புக்கான தேநீர் இடைவெளியின் போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவரது மரணத்துக்க்கான காரணம் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் அவருடன் இதே தொடரில் நடிக்கும் சீசன் முகமது கான் தூண்டுதலாலே மகள் மரணித்துள்ளதாக துனிசியாவின் தாய் வழக்கு பதிவு செய்துள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.