போர் என்றால் உயிரிழப்பு என்பது போர் செய்யும் இரு தரப்புக்கும் ஏற்படும் . அந்தவகையில் உக்ரைன் -ரசிய போரில் இரண்டு தரப்புக்கும் அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அழிவின் உச்சத்தை ரசியாவே அடைந்துள்ளது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
முதலாம் உலக போரில் அமெரிக்காவின் அழிவை விட இது அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சுமார் 17000 ரசிய வீரர்கள் தமது உயிரை விட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே போல் 6000 குறைந்த உக்ரைன் வீரர்கள் இறந்துள்ளதாக ரசியா இதற்கு முதல் அறிக்கை விடுத்திருந்தது .