செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பட்டதாரிகளுக்கு ஆயிரம் டொலர் வழங்கிய பணக்காரர்.

பட்டதாரிகளுக்கு ஆயிரம் டொலர் வழங்கிய பணக்காரர்.

0 minutes read

பட்டதாரிகளுக்கு ஆயிரம் டொலர் வழங்கி அமெரிக்க பணக்காரர்  ராபர்ட் ஹேல் மகிழ்வித்துள்ளார்.Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  போதே பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம்டொலர் பரிசாக வழங்கினார்.

மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டொலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த கவர்களில் ஒன்றில் கிப்ட் என்றும், மற்றொரு கவரில் Give என்றும் எழுதப்பட்டிருந்தது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.