செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் 3 மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபராக விக்கிரமரத்ன!

மேலும் 3 மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபராக விக்கிரமரத்ன!

0 minutes read

சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்துப் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.