செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம் வெளியீடு!

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம் வெளியீடு!

0 minutes read

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நத்தார் பண்டிகைக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.